Select the correct answer:

1. 'தமிழ் பிறமொழித் துணையின்றி தனித்து இயங்குவது மட்டுமின்றித் தழைத்தோங்கவும் செய்யும்'-எனக்
கூறியவர்

2. 'தமிழ் ஒன்றே தமிழரைப் பிணைத்து ஒற்றுமைப் படுத்த வல்லது தமிழ் ஆட்சி மொழியாகவும், கல்வி மொழியாகவுமானால் தவிரத் தமிழுக்கு எதிர்காலம் இல்லை என நம்பு' - இக்கடிதப் பகுதி யாருடையது?

3. 'தேசியம் காத்த செம்மல், எனத் திரு.வி. கல்யாண சுந்தரனாரால் பாராட்டப்பெறுபவர்'.

4. காமராசரின் அரசியல் குரு

5. 'பாவலரேறு பெருஞ்சித்திரனார்' எழுதாத நூல் எது?

6. தமிழ் இலக்கணம் படிக்க படிக்க விருப்பத்தை உண்டாக்குவது என்று கூறியவர்

7. 'ஒவ்வொருவரும் தாம் சிறந்ததாகக் கருதும் சமயத்தை கைக் கொண்டு வாழவிடுவதே தருமம்' எனக்
கூறியவர்

8. உன் மானத்தை விட நாட்டின் மானம் பெரியது என்று உணர். உன் உயர்வை விட, நாட்டின் உயர்வு இன்றியமையாதது என்று உணர். உன் நலத்தை விட நாட்டின் நலம் சிறந்தது என்று உணர். நெருக்கடி நேரும் போது உன் நலம், உயர்வு, மானம் ஆகியவற்றை நாட்டுக்காக விட்டுக்கொடு-இக்கூற்று யகடிதப் பகுதி?

9. சாதுவன் வாணிகம் செய்யும் பொருட்டுக் கடல் கடந்து சென்ற குறிப்பு எந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது?

10. பொருத்துக:
(a) திருவரங்கம் 1. சிதம்பரம்
(b) திருச்சிற்றம்பலம் 2. ஸ்ரீரங்கம்
(c) திருமறைக்காடு 3. மீனாட்சி
(d) அங்கயற்கண்ணி 4. வேதாரணியம்
(a) (b) (c) (d)

*Select all answers then only you can submit to see your Score